Tuesday, April 2, 2013

காத்திருக்கின்றேன்


மறக்க முடியாதைவைகள்
எண்ணில்லடங்காதவைகள்

உன் நினைவுகள் போலில்லை அவைகள்
பிரிவுகள் என்றும்
எனக்கு பெரியதல்ல
உன் பிரிவைப்போல
கொடுமை வேறேதுமில்லை

நீ வருவாயென்றும்
நீ வரமாட்டாயென்றும்

சூடு சொறைனையின்றி
காத்திருக்கின்றேன் .....
sugan.s


0 comments:

Post a Comment