Sunday, May 13, 2012

வலி தான் வாழ்க்கை????


சுடும் என்று தெரிந்த பின்பு

யாரும் சுடு நீரை தொடுவதில்லை...

மின்சரம் என்று தெரிந்த பின்பு

யாரும் மின்சாரத்தை தொடுவதில்லை...
வலி என தெரிந்தால் யாரும் அதை விரும்பி ஏற்பதில்லை...

ஒரு நாள் நிச்சயம் வலிக்கும் என தெரிந்தும்,
நான் உன்னை நேசித்தேன்?????

0 comments:

Post a Comment