Tuesday, May 15, 2012

என் வாழ்க்கை.............


உன்னை என் வாழ்க்கை என்று 

சொல்ல மாட்டேன் - ஏன் என்றால்


என் வாழ்கையும் ஒருநாள் முடியும்


என் மரணத்தில்......

மரணத்திலும் மாறாதது என் காதல்...

0 comments:

Post a Comment