Sunday, May 13, 2012

உறவுகள்!!!!!!!?





பிரிவுகளை சந்திக்கும் போது தான் 
சில உறவுகளைப்பற்றி சிந்திக்க முடிகிறது ..


நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்..



பழகும் வரை உண்மையாய் இரு..
பழகிய பின் உயிராய் இரு.

0 comments:

Post a Comment