Thursday, May 17, 2012

மன்னிப்பு ...........


உன்னுடன் சிறு சண்டைகள் 

சண்டைகள் முடியும் போது


சிறு சிரிப்புடன் நீ கேட்கும் மன்னிப்பு


எழுதிக்கொண்டே இருக்கலாம் பல கவிதை

0 comments:

Post a Comment