Wednesday, April 3, 2013

பிரிவின் வலி

பிரிவின் வலியை

 நீ அறிவாயோ இல்லையோ

உன்னையேநேசித்துக்கொண்டிருக்கும் 
இந்த ஜீவன்.,
உணர்த்துக்கொண்டிருக்கிறது 


அதன் கொடுமையை. !

0 comments:

Post a Comment