Sunday, May 13, 2012

அன்பு............


என் அன்பை புரிய வைக்க உன்னிடம் அதிகம் போராடுகிறேன்....
உன் அன்பை புரிய வைக்க நீ என்னிடம் அதிகமாக போராடுகிறாய்...
இவ்வளவு போராட்டமும் ஏன் தெரியுமா ?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தானே

0 comments:

Post a Comment