இதுவரை உன்னை நேரில்
பார்த்ததில்லை.........................
இருந்தும் பார்க்காமல் வாழ்கிறேன்
கண்கள் இருந்தும் காண முடியாமல்
நான் உன்னை காணாத நிமிடங்களை
வெறுத்துக்கொண்டு வாழ்கிறேன்........
... என்னையும் சேர்த்து,............
எங்கிருந்தோ கிடைக்கும் உன் அன்பை
என் தொலைபேசி அழைப்பில்
மட்டும் உணர்கிறேன்
0 comments:
Post a Comment