Thursday, May 31, 2012

என்றும் உன் நினைவுகள்.............


என் மேல் விழுந்த பல பூக்களை தூக்கி எறிந்து விட்டு
என் இதயத்தில் தினமும் முள்ளாய் குத்திக் கொண்டிருக்கும்
உன்னை சுமக்க ஆசைப்படுகிறேன்

0 comments:

Post a Comment