Sunday, April 8, 2018
Wednesday, April 3, 2013
உன் நினைவு
6:02 PM
No comments
வாழ்நாளில் எதையும் மறந்திடலாம்
ஆனால் நாம் மனதார நேசித்தவர்கள்
அவர்களின் சந்தோசத்திற்க்காக
மற்றவர்களுடன் சேர்ந்து நம்மை
கொச்சை படுத்தி பேசும்போது தான்
வாழ்க்கையே வெறுக்க தோன்றுகிறது
பிரிவின் வலி
5:51 PM
No comments
பிரிவின் வலியை
நீ அறிவாயோ இல்லையோ
உன்னையேநேசித்துக்கொண்டிருக ்கும்
இந்த ஜீவன்.,
உணர்த்துக்கொண்டிருக்கிறது
அதன் கொடுமையை. !
Tuesday, April 2, 2013
காத்திருக்கின்றேன்
5:55 AM
No comments
மறக்க முடியாதைவைகள்
எண்ணில்லடங்காதவைகள்
உன் நினைவுகள் போலில்லை அவைகள்
பிரிவுகள் என்றும்
எனக்கு பெரியதல்ல
உன் பிரிவைப்போல
கொடுமை வேறேதுமில்லை
நீ வருவாயென்றும்
நீ வரமாட்டாயென்றும்
சூடு சொறைனையின்றி
காத்திருக்கின்றேன் .....
sugan.s
Thursday, May 31, 2012
Wednesday, May 30, 2012
எத்தனையோ நினைவுகள்.................
7:53 PM
No comments
அன்பே புரியவில்லை இன்னும்
ஏன் என்று........
அன்று உன்னை சந்தித்த அந்த நிமிடம் எப்படி
என்னுள் வந்தாய்....
உன்னருகே இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
என்னையல்லவா
இழந்துவிட்டேன்....
நேற்று வரை சரியென்றாய்
ஆனால் இன்று
புரியவில்லையே உன் மனதை....
நினைவுகளே ஒர் சங்கீதம் தான்
எத்தனையோ நினைவுகள் ஒளிராமலே
கருகிப் போய்விட்டன....
காத்திருந்தேன் - நீ வரும் வரை
புரிந்துக்கொண்டேன்
இன்று நீ என்மேல் கொண்ட காதலை
என் கல்லறை முன்னால்
மனம் திறந்து நீ அழுத போது.......
Thursday, May 17, 2012
உண்மைக் காதல்...........
5:07 AM
No comments
அன்பே!
நான் காதலித்ததும்
காதலித்துக் கொண்டிருப்பதும்
என்றுமே உன்னை மட்டும்தான்
முதல் காதல் இது
முடிவில்லாத காதலும் இதுதான்
அழகைப் பார்த்துவரவில்லை காதல்
பணத்தைப் பார்த்துவரவில்லை காதல்
உன் தூய்மையான அன்பை மட்டுமே
பார்த்து வந்ததுதான் காதல்!
எத்தனை பேர் உறவென்று வந்தாலும்
உன் ஒருவனின் நினைவு மட்டுமே
என் இதயத்தில் என்றென்றும்
அழியாமல் என் உயிர் பிரியும் வரை
கூடவே வரும் இதுதான் உண்மைக் காதல்






























